Pages

Sunday, February 14, 2010

காதல்

வழக்கமான ஞாயிறு போல்
இன்றும் இல்லாமல் இருக்க வேண்டி
என்னுள் இருந்த காதலை
உனக்கு தெரியப்படுதினேன்.
நீயோ
உன் மௌனத்தை பரிசாய் தருகிறாய்.
இன்றாவது பேசிவிடு பெண்ணே!
உன் ஒற்றை வரிக்காக
தவமிருக்கும்
யாசாகனாய் நான்.

- அன்பரசன்

காதலர் தின நல்வாழ்த்துக்கள்