
சொந்தஊரைவிட்டு வெகுதொலைவில்
கண்களில் எப்போதும் ஒரு கலக்கம்
உப்பு சப்பில்லாத வாழ்க்கை
அரைகுறை தூக்கம்
நேரங்கெட்ட சாப்பாடு
எதிலும் ஈடுபாடில்லா நிலை
எக்கச்சக்க பிரச்சனைகள்
பெயருக்கு சில நண்பர்கள்
செல்போன் மட்டுமே கடவுளாய்
இத்தனைக்கும் மத்தியில்
நம்மை இயங்கவைக்கும்
மூன்றெழுத்து மந்திரம்.
21 கருத்துக்கள்:
சரிதாங்க....
நிதர்சனம் ...
unami..
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......
சுப்பர் கலகிரிங்க
ஆமாம் நண்பரே..எதை இழக்கவும் தயாராகிறோம் அந்த மூன்று எழுத்துக்காக.
எதார்த்தமான வரிகள்..அருமை.
பெயருக்கு சில நண்பர்கள்
செல்போன் மட்டுமே கடவுளாய்//
செல்ஃபோன் தான் பலருக்கும் கடவுளா இருக்கு நல்லாருக்கு பதிவு.ஓட்டு போட்டாச்சு
இண்ட்லியில் ஏன் இணைக்க வில்லை?
நல்லாயிருக்கு அன்பரசன்..
நச் கவிதை அன்பரசன்...
நிதர்சணம்
@ வினோ
@ கே.ஆர்.பி.செந்தில்.
@ வெறும்பய.
@ பாரத்... பாரதி...
முயற்சி செய்கிறேன்.
@ யாதவன்
@ படைப்பாளி
@ ஆர்.கே.சதீஷ்குமார்
இண்ட்லியில் இணைந்துள்ளேன். கருவிப்பட்டை மட்டும் இணைக்கவில்லை.
@ அஹமது இர்ஷாத்
@ அருண் பிரசாத்
அனைவருக்கும் நன்றி.
அனுபவித்த விரக்தி ,வேதனை,சலிப்பு எல்லாமே கலந்த கவிதை !
ம்.. ரைட் ரைட்...
//அரைகுறை தூக்கம்
நேரங்கெட்ட சாப்பாடு
எதிலும் ஈடுபாடில்லா நிலை//
அழகா சொல்லிட்டீங்க ..!!
நல்லா இருக்கு .!!
நல்லாயிருக்குங்க..
@ ஹேமா
@ பாலாஜி சரவணா
@ ப.செல்வக்குமார்
@ பதிவுலகில் பாபு
வருகைக்கு நன்றி.
நல்லா இருக்கு
செல்போன் மட்டுமே கடவுளாய் ( உண்மைதான் இன்றைய நிலையில் )
பணம் பற்றிய கவிதை.. சூப்பர்.. :-)
@ நந்தா
@ சங்கர்
@ ஆனந்தி
நன்றிங்க
உண்மையான கருத்து... நண்பரே!! வாழ்த்துக்கள்!
Post a Comment