Pages

Sunday, July 18, 2010

அக்கவுண்ட்



நீ வைத்திருக்கிறாய் என்பதற்காக
நானும் தொடங்கினேன்
ஆர்குட் பேஸ்புக் எஸ்பிஐ என
பல அக்கவுண்ட்களை..
ஆனால்
நம் காதல் அக்கவுண்ட்டை
தொடங்க மட்டும்
ஏன் மறுக்கிறாய்
நீ?

- அன்பரசன்