நன்றி : மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு.
Friday, September 3, 2010
திருமண அழைப்பிதழ்
நான் பார்த்து வியந்த ஒரு வித்தியாசமான கல்யாண பத்திரிகை இது.

நன்றி : மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு.
நன்றி : மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு.
23 கருத்துக்கள்:
கிராமிய மனத்துடனும் மணத்துடனும் உள்ள அழைப்பு. ரொம்ப நல்லா இருக்குதுங்க.
ரொம்ப வித்தியாசமா, அழகா இருக்குங்கோவ்... பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி!
பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி!
@ Chitra
@ தெகா
@ பிரபு
வருகைக்கு நன்றி..
அழகனான திருமண அழைப்பிதழ்..
பகிர்வுக்கு நன்றி..
நன்றி பாபு
வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு அழகான அழைப்பு....
வித்தியாசமான அழைப்பிதழ்...
சூப்பர் பகிர்வு அன்பரசன்.. அச்சே என்ன ஒரு நேட்டிவிட்டி..
பாசக்காரவங்க ...
viththiyaasam. thanks for sharing.
வித்தியாசமான திருமண அழைப்பிதழ்..
@ வெறும்பய ஜெயந்த்
@ வழிப்போக்கன்-யோகேஷ்
@ அஹமது இர்ஷாத்
@ நட்புடன் ஜமால்
@ மதுரை சரவணன்
@ கே.ஆர்.பி.செந்தில்
அனைவரது வருகைக்கும் நன்றி! நன்றி!
அன்பின் அன்பரச
புதுமையான திருமண அழைப்பிதழ - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...
நன்றி சீனா அய்யா
வித்தியாசமான அழைப்பிதழ்! நல்லா இருக்கு.
நன்றிங்க Sriakila
பகிர்ந்ததற்கு நன்றி
அருமை:)! நல்ல பகிர்வு.
நன்றிங்க முகிலன் மற்றும் ராமலக்ஷ்மி
இதுதான் நம்ம வீட்டுக் கல்யாணம்.
அருமை.
சகாதேவன்
அசத்தல்...நீங்க மட்டுமில்ல ..நாங்களும் அசந்துடங்க...அருமை..அருமை..
வரவுக்கு நன்றி சகா, படைப்பு
Post a Comment