தமிழ் சினிமா உலகில் பிரபலமான பலர் தங்களது நிஜப்பெயரை பயன்படுத்தவில்லை
சினிமாவிற்க்காக தனது பெயரை மாற்றிய பிரபலங்கள் சிலரது நிஜப்பெயர்கள் கீழே.
இளையராஜா - ராசய்யா
ஏ.ஆர் ரஹ்மான் - திலீப் குமார்
ரஜினிகாந்த் - சிவாஜிராவ்
விஜயகாந்த் - விஜயராஜ்
சூர்யா - சரவணன்
தனுஷ் - பிரபு
தேவயானி - சுஷ்மா
ரம்பா - விஜயலக்ஷ்மி
சினேகா - சுஹாசினி
சத்யராஜ் - ரங்கராஜ்
கார்த்திக் - முரளி
ராதா - விஜய சந்திரிகா
ரேவதி - ஆஷா கேழுண்னி குட்டி
நயன்தாரா - டயானா மரியம் குரியன்
விக்ரம் - ஜான் கென்னடி
ஷ்யாம் - சம்சுதீன் இப்ராஹிம்
ஆர்யா - ஜம்ஸத் சேத்திரகாத்
நக்மா - நம்ரதா சாதனா
2 கருத்துக்கள்:
\\தனுஷ் - பிரபு\\
வெங்கட் பிரபுன்னு நெனைக்கிறேன்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்
Post a Comment