மூன்று நிமிட குளியல்,
ஐந்து நிமிட சாப்பாடு,
நிமிடங்களில் பயணம்,
பல மணி நேர வேலை,
சில மணி நேர உறக்கம்,
என வாழ்வானது இயந்திரமாய்
மாறிப்போன பின்பும்
வாழ்வின் அர்த்தம்
புரியவைப்பது உன் நட்பு மட்டுமே.
- அன்பரசன்
எனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
4 கருத்துக்கள்:
நைஸ்...!
அன்பின் அன்பரச
உண்மை உண்மை - வாழ்க்கை இயந்திர மயமாகிறது. வாழ்வினைப் புரியவைப்பது நட்பு மட்டும் தான்
நல்ல கவிதை நல்வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றிங்க வசந்த், சீனா, தேவன் மாயம்
Post a Comment