வழக்கமான ஞாயிறு போல்
இன்றும் இல்லாமல் இருக்க வேண்டி
என்னுள் இருந்த காதலை
உனக்கு தெரியப்படுதினேன்.
நீயோ
உன் மௌனத்தை பரிசாய் தருகிறாய்.
இன்றாவது பேசிவிடு பெண்ணே!
உன் ஒற்றை வரிக்காக
தவமிருக்கும்
யாசாகனாய் நான்.
- அன்பரசன்
காதலர் தின நல்வாழ்த்துக்கள்
எனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
2 கருத்துக்கள்:
ஒற்றை வரிக்காய் தவமிருக்கும் யாசகா - அவ்வரி என்ன வாக இருந்தாலும் சரியா
காத்திருத்தல் ஒரு தவம் !!! வாழ்த்துக்கள்!!
Post a Comment