நான் யார்?
எனக்கு நீண்ட நாட்களாகவே என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. எனவே இந்த கேள்வியை பல பேரிடம் கேட்டேன். அதற்க்கு விதவிதமான பதில்களும் வந்தன. அவற்றை வைத்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த பதில்கள் இதோ.
அம்மா : ரொம்ப அழகான தங்கமான பையன்.
அப்பா : புத்திசாலி பையன்.
அக்கா : ஸ்மார்ட் பாய்.
நண்பன் : நல்லவன் தான்.
பாஸ் : இன்னும் வளர வேண்டிய பையன்.
தோழி : போடா லூசு.
காதலி : கிரேஸீ பாய்.
இந்த மாதிரி பதில்கள் வந்தால் நான் என்னத்தை எடுத்துக்கிறது?
7 கருத்துக்கள்:
இந்த மாதிரி பதில்கள் வந்தால் நான் என்னத்தை எடுத்துக்கிறது?
..... உங்களுக்கு பிடித்த பதிலை மட்டும் எடுத்துக்கோங்க... . ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....
கடைசி பதிலைப் பார்த்தாலே நீங்க டுபாகூர் பார்ட்டிங்கிறது தெரியுது.
மொள்ளமாறி......
சீ சீ....
நல்ல மாதிரின்னு சொல்ல வந்தேன்.typing mistake... :)
நன்றி சித்ரா மேடம்.
உண்மை தான் ஆதி சார்.
நன்றிங்க கம்முனாட்டி ஸாரி இல்லுமினாட்டி.
இப்பதானுங்க காதலி வரை வந்து இருக்கிங்க... காத்திருங்க........... இன்னும் மனைவி, பிள்ளைகள் என்று உங்களைப்பற்றி சொல்வார்கள்.
"நான் யார்?".... அழகான தேடல்.
தேடிட்டே இருங்க. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் கிடைக்கும். சுவாரசியமா இருக்கும்.
நன்றி ப்ரியா மற்றும் விக்னேஷ்வரி மேடம்
Post a Comment