அன்றொரு நாள்
மதிய வேளையில்
சூரியக் கதிரிலிருந்து
உனைக் காக்க
கண்களை மட்டும் விட்டு விட்டு
முகம் மறைத்து
வந்தாய் நீ!
இனிமேல் வரும்போது
முகம் முழுதாய் மறைத்து விடு!
இல்லையேல்
முகத்திரையை விலக்கி விடு!
உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி!
- அன்பரசன்
மதிய வேளையில்
சூரியக் கதிரிலிருந்து
உனைக் காக்க
கண்களை மட்டும் விட்டு விட்டு
முகம் மறைத்து
வந்தாய் நீ!
இனிமேல் வரும்போது
முகம் முழுதாய் மறைத்து விடு!
இல்லையேல்
முகத்திரையை விலக்கி விடு!
உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி!
- அன்பரசன்
5 கருத்துக்கள்:
உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி!
..... nice. :-)
நன்றி சித்ரா மேடம்
நல்லாருக்குங்க
நன்றிங்க கலாநேசன்
\\உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி\\
நல்லாயிருக்கு அன்பரசன்.
Post a Comment