உனை எண்ணி கவி எழுதி
கிழித்தெறிந்த காகிதங்களும்,
உன் படம் வரைந்து வரைந்தே
கரைந்து போன பென்சில்களும்,
உனையே நினைந்து நினைந்து
கூடிப்போன நினைவுப்புத்தகத்தின் பக்கங்களும்,
உன் நினைவால் வெறுமையாய் கழிந்த
என் நித்திரையற்ற இரவுகளும்,
என்றாவது ஒரு நாள்
உன்னிடம் சேர்க்கும்
உனக்கான என் காதலை...
14 கருத்துக்கள்:
நல்லாயிருக்குங்க!
கண்டிப்பா சேர்க்கும் நண்பரே..
Best wishes!! :-)
வாழ்த்துக்கள்!
வரவுக்கு நன்றி மோகன், ஜெயந்த் மற்றும் சித்ரா மேடம்
நன்றி சுரேஷ்
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அன்பரசன்...வாழ்த்துக்கள்
சூப்பரா எழுதியிருக்கீங்க அன்பரசன்.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்..
ரசித்தேன்...ரசனையான வரிகள்
நல்லாயிருக்குங்க..
நன்றி ரமேஷ், பாபு, படைப்பாளி, அஹமது
அன்பின் அன்பரச
காதலை நிச்சயம் சேர வேண்டிய இடத்தில் சேர்க்க நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வரவுக்கு நன்றி சீனா அய்யா
ரசித்து படித்தேன்.
கண்டிப்பா ஒரு நாள் சேர்ந்துவிடும்! நம்பிக்கையுடன் இருங்கள்.
Post a Comment