Pages

Sunday, August 30, 2009

மேக‌ம்


த‌ண்ணீர் ப‌டையின்
க‌ருவ‌றை..
மின்ன‌ல் பாம்புக‌ள்
குடியிருக்கும்
புற்று..
நில‌வு ம‌க‌ள்
க‌டைந்தூற்றிய‌
மோர்க்குட்டை..
மேக‌மே
அழுவ‌து அவ‌ல‌ம‌ல்ல‌..
அழு.
நீ
அழ‌வில்லையென்றால்
நாங்க‌ள்
சிரிப்ப‌தெப்ப‌டி!!!!

- அன்ப‌ர‌ச‌ன்.

3 கருத்துக்கள்:

Raju said...

நல்லாருக்கு அன்பு..!
நிறைய எழுதுங்க.

cheena (சீனா) said...

அன்பின் அனபரச

அருமை - கற்பனை வலம் அருமை

தொடர்க

நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

நன்றி ராஜூ, சீனா ஸார்