
அதிகாலை சூரியன்
வயல்காடு
தென்னந்தோப்பு
அந்திப்பொழுது
பௌர்ணமி நிலவு
சிறு குழந்தை
இவையனைத்தையும்
ரசித்த போது
வராத கவிதை
அவள் முகம் பார்த்த
நொடிப்பொழுதில்
அருவிபோல்
வந்து விழுவதேன்?
- அன்பரசன்.
எனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
5 கருத்துக்கள்:
லவ்வு மாமே லவ்வு
அன்பின் அன்பரச
வயது 22 அல்லவா - அப்படித்தான் இருக்கும்
நல்வாழ்த்துகள்
அப்படில்லாம் ஒண்ணும் இல்ல முரளி அண்ணே.
வயசும் காரணம் இல்ல சீனா ஸார்.
ஜஸ்ட் ஒரு பீலிங் அவ்வளவு தான்
காதல் வந்தால் காண்பதெல்லாம்
அழகாகத்தான் தெரியும்
கவி அழகு .
புது வருட வாழ்த்துக்கள்
நன்றி நிகே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment