Pages

Sunday, July 18, 2010

அக்கவுண்ட்



நீ வைத்திருக்கிறாய் என்பதற்காக
நானும் தொடங்கினேன்
ஆர்குட் பேஸ்புக் எஸ்பிஐ என
பல அக்கவுண்ட்களை..
ஆனால்
நம் காதல் அக்கவுண்ட்டை
தொடங்க மட்டும்
ஏன் மறுக்கிறாய்
நீ?

- அன்பரசன்

4 கருத்துக்கள்:

முனியாண்டி பெ. said...

Good....Most of the people doing this...but you got new kavithai too.

http://adisuvadu.blogspot.com/2010/07/1.html

அன்பரசன் said...

thank you Mr.Muniyandi.

ஜில்தண்ணி said...

கவித செம செம

நீங்க வங்கியில் வேலை பார்குறீர்களா :)

அன்பரசன் said...

இல்லீங்க ஜில்லு...