Pages

Friday, September 24, 2010

விந்தை


நீ சிரிக்கையில்
சிதறிய
முத்துக்களை பார்த்து
உன் பெயரென்ன என்றேன்
நீயோ
சிந்தாமணி என்கிறாய்.

23 கருத்துக்கள்:

Chitra said...

மணியான கவிதை.... :-)

வினோ said...

எத்தனை முத்துக்கள் எடுத்தீங்க நண்பா? கவிதை அருமை

Sriakila said...

கவிதை அருமை!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா... சிந்திய மணியின் பெயரைக் கேட்டால் சிந்தாமணி பேசுகிறதே..!!
சூப்பர்.. :-))

கவி அழகன் said...

ஐயோ ஐயோ துள் கிளபிரிங்கள் நண்பா

Anonymous said...

இந்தா கண்ணா சாக்லேட்..எப்படிப்பா இப்படி..வோட்டு போட்டுட்டேன்பா அண்ணனை மறந்துடாதே

Anonymous said...

இன்னும் ரெண்டு கவிதை எழுதி இருக்கலாம் இதுவே மணியா இருக்கும் நு விட்டுட்டியாப்பா

சிவசங்கர். said...

Nice!

செல்வா said...

//நீயோ
சிந்தாமணி என்கிறாய்.
//
செம செம ..!! எப்பூடிஎல்லாம் யோசிக்கிறாங்க ..?!?

அன்பரசன் said...

@ சித்ரா
@ வினோ
இன்னும் எடுக்கல நண்பா... தேடிட்டு இருக்கேன்.
@ ஸ்ரீஅகிலா
@ ஆனந்தி
@ யாதவன்
@ ஆர்.கே.சதீஷ்குமார்
ஓட்டுக்கு நன்றி அண்ணே!
//இன்னும் ரெண்டு கவிதை எழுதி இருக்கலாம்//
இன்னும் முடியல தல.
@ சிவசங்கர்.
@ செல்வக்குமார்

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

க.பாலாசி said...

சிந்தாமணியா? அது சுனைனா இல்லையா? சும்மாத்தான்..ஹி..ஹி...

நல்லாருக்குங்க அன்பரசன்..

எஸ்.கே said...

முரண் கவிதை மிக நன்றாக உள்ளது!

priyamudanprabu said...

கவிதை அருமை
அது சரி யாருங்க அந்த சிந்தாமணி ??@?!?

Anonymous said...

நச் நண்பா...

ம.தி.சுதா said...

முத்துமணிச் சுடரே வா... அருமை சகோதரா...

ஹேமா said...

அன்பு....சிந்தாமணியென்றால் எப்படிச் சிதறும் மணி !

அன்பரசன் said...

@ க.பாலாசி
சுனைனா தான். அது வந்து அவங்க மாசிலாமணி படத்தில் நடித்ததால் சிந்தாமணி ஆயிட்டாங்க.
@ எஸ்.கே
@ பிரியமுடன் பிரபு
அவங்களை தான் தேடுறேன் நண்பா.
@ படைப்பாளி
@ ம.தி.சுதா
@ ஹேமா
எனக்கும் அதே சந்தேகம்தாங்க.

அனைவருக்கும் நன்றி.

Unknown said...

கவிதை நல்லா இருக்குங்க

Unknown said...

அன்பா சிந்தாமணியின் சிரிப்பு முத்துக்கள் ....

அம்பிகா said...

சிந்தாமணி, சிந்தியமணி....
:-)))

அன்பரசன் said...

@ ஜிஜி
@ கே.ஆர்.பி.செந்தில்
@ அம்பிகா

நன்றி நன்றி!

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்குங்க அன்பரசன்..அருமை

மகேஷ் : ரசிகன் said...

Nice one Anbu..