PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS
இந்த வார்த்தையின் விசேஷம் என்னவென்றால், ஆங்கிலத்தில் உள்ள இருபத்தாறு எழுத்துக்களும் இதில் உள்ளன.============================================================================
ஒருத்தர் குளிக்கும்போது ஷாம்பூவ தலைக்கு மட்டுமில்லாம தோளிலும் போட்டார். அவரது மனைவி ஏன்னு கேட்டபோது சொன்னாராம் அந்த ஷாம்பூ பேரு HEAD & SHOULDERSனு.
============================================================================
பரிட்சைஅறையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த ஒரு எடத்துல மட்டும்தான் ஒரு பையன் பொண்னுகிட்ட கொஞ்சமாவது காட்டேன்னு கேக்க முடியும்.
============================================================================
ஒரு நாள் சர்தாரோட அப்பா இறந்துட்டார். உடனே அவரு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்தில அவருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அதற்கப்புறம் அழுகை ரொம்ப அதிகமாயிருச்சு. சுத்தி இருந்தவங்க ஏன் என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் சொன்னாராம் "என் தங்கச்சியோட அப்பாவும் இறந்துட்டாராம்".
============================================================================
இந்தியாவிலுள்ள பெண்களில் எழுபது சதவீதம் பேரோட பெயர்கள் "A" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும், இருபது சதவீதம் பேரோட பெயர்கள் "I" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும் இருக்காம்.
சந்தேகம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்ச பெண்களின் பெயர்கள வச்சு சோதிச்சு பாருங்க.
============================================================================
கடந்த வாரம் படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வாசகம்:
"THERE IS NOTHING LIKE BUSY;
ITS ALL ABOUT PRIORITIES"
============================================================================ITS ALL ABOUT PRIORITIES"
பி.கு : கடுமையான பணிச்சுமை மற்றும் எனது இணைய இணைப்பின் குளறுபடி காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக யாரோட வலைப்பூ பக்கமும் வரமுடியாம போயிட்டுது.
10 கருத்துக்கள்:
ரைட்டு
கடுமையான பணிச்சுமை மற்றும் எனது இணைய இணைப்பின் குளறுபடி காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக யாரோட வலைப்பூ பக்கமும் வரமுடியாம போயிட்டுது.
.....சரிங்க... அப்புறம், நேரம் இருக்கும் போது கண்டிப்பாக வாங்க.... :-)
அந்த சாம்பு விளம்பரமும் , சர்தார் ஜோக்கும் கலக்கல் ..!!
நல்லாருக்கு...
கலக்கல்....
சூப்ப்ப்ர்! சூப்பர்!
அனைத்தும் அருமை..அதிலும் அந்த பரிட்சைஅறையின் ஒரு சிறப்பம்சம் பட்டையை கிளப்புதுங்க..
@ அருண் பிரசாத்
@ சித்ரா
@ ப.செல்வக்குமார்
@ ஸ்ரீஅகிலா
@ பதிவுலகில் பாபு
@ வினோ
@ எஸ்.கே
@ ராம்ஜி_யாஹூ
@ படைப்பாளி
அனைவருக்கும் நன்றி...
நீங்க எழுதின அந்த SENTENCE ல நாலே நாலு ALPHABATS MISSING. அவை முறையே 'E' 'F' 'I' 'V'
அந்த SENTENCE இப்படி இருக்க வேண்டும்.
PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS.
கீழே உள்ள SENTENCE லும் அத்தனை ALPHABATS ம் வரும். அது,
A QUICK BROWN FOX JUMPS OVER A LAZY DOG
@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
டைப் செய்யும்போது FIVE தவறிவிட்டது.
திருத்திவிட்டேன்.
தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
Post a Comment