Pages

Monday, November 1, 2010

கேமரா ஆல்பம்.

நான் எனது மொபைல் கேமராவில் சுட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்காக.


கடந்த விடுமுறையில் ஊர் சென்றிருந்தபோது தோட்டத்தில்







அதே விடுமுறையில் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அருவிக்கு சென்றிருந்தபோது





கம்பெனியில் வேலைக்கு நடுவே



இப்போதைய வீட்டின் பால்கனியில் இருந்து


21 கருத்துக்கள்:

Unknown said...

அருவி இருக்கும் ஊரில் இருக்க குடியிருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...

சௌந்தர் said...

மொபைல் கேமராவில் இவ்வளவு அழகா வா வருது சூப்பர் தான் நீங்க

அருண் பிரசாத் said...

என்ன மாடல் மொபைல் என சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்....

எல்லா புகைப்படங்களும் அருமை

அன்பரசன் said...

@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி.
@ சௌந்தர்
@ அருண் பிரசாத்
சொல்லமறந்து விட்டேன்.
Sony Ericsson K810i

pichaikaaran said...

அடுத்த முறை, எங்களையும் இந்த அழ்கான ஊருக்கு அழைத்து செல்லுங்கள்

ஜோதிஜி said...

ரசித்தேன்

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள்.

Chitra said...

ரம்யம்!!!!!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

நைஸ் :)

இம்சைஅரசன் பாபு.. said...

கண்ணுக்கு குளுமையான பச்சை பசேல்ன்னு இருக்கும் நினைக்கிறேன் உங்கள் ஊர் ............
சூப்பர் அருமையான போட்டோஸ்

priyamudanprabu said...

IN MOBILE??

ALL R NICE

ராம்ஜி_யாஹூ said...

nice

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லா படங்களும் நல்லாயிருக்கு...

செல்வா said...

நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர்.. அருவி இருக்குற ஊர் ..!
அதே மாதிரி கன்னுக்குட்டி அருமை .. அப்புறம் உங்க வீடும் நல்லா இருக்கு ..!!

அன்பரசன் said...

@ பார்வையாளன்
கண்டிப்பாக
@ ஜோதிஜி
@ ராமலக்ஷ்மி
நன்றி
@ சித்ரா
உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.
@ பாலாஜி சரவணா
நன்றி.
@ இம்சைஅரசன் பாபு..
ஆமாங்க.
@ பிரியமுடன் பிரபு
மொபைல் தான்.
@ ராம்ஜி_யாஹூ
@ இசக்கிமுத்து
@ வெறும்பய
நன்றிங்க.
@ ப.செல்வக்குமார்
அருவி எங்க ஊரில இல்லங்க. எங்க பக்கத்து ஊரில இருக்கு.
அது எங்க வீட்டு பால்கனியில் இருந்து எடுத்தது. அதாவது எதிர்த்தவீடு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மொபைல் கேமராவில் இவ்ளோ சூப்பரா எடுத்து இருக்கீங்க..

சூர்ய உதயம் ரொம்பவும் அழகு... (உதயம் தானே?? ) :-))

கன்னுக்குட்டியும், வாழை மரங்களும், அருவியும் பார்க்க பார்க்க சூப்பர்...!!

பகிர்வுக்கு நன்றி..!

Anonymous said...

அலைபேசிக்கும்,அன்பருக்கும் பாராட்டுகள்..

அன்பரசன் said...

@ ஆனந்தி
கணிப்பு கொஞ்சம் தவறிவிட்டது. அது சூரியஅஸ்தமனம்.
@ படைப்பாளி
நன்றிங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///@ ஆனந்தி
கணிப்பு கொஞ்சம் தவறிவிட்டது. அது சூரியஅஸ்தமனம்.///

thankssss... still beautiful :-))

Priya said...

எல்லா புகைப்படங்களும் அழகு!

அ.முத்து பிரகாஷ் said...

இரண்டாம் கிளிக் எனக்குள் டாப்! அனைத்துமே அழகு தான் தோழர்! கன்னுக்குட்டி என்னமோ பண்ணுது ...