Pages

Monday, November 8, 2010

அவுட்லுக் - ஒரு பயனுள்ள தகவல்

நம்மில் நிறையபேர் மின்னஞ்சலுக்காக அவுட்லுக் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும்போது சில நேரங்களில் நம்மையும் அறியாமல் மின்னஞ்சலின் தலைப்பு தர மறந்து விடுவோம். அலுவலகத்தில் இவ்வாறு நேர்ந்து விட்டால் அது நம்மைப்பற்றி மற்றவர் தவறாய் நினைக்க நேரிடலாம்.
அவ்வாறு நேராமல் தடுக்க ஒரு சிறு வழி இதோ.

1. முதலில் அவுட்லுக்கை திறந்து கொள்ளவும்.
2. பின் Alt+F11 கீகளை ஒருசேர அழுத்தவும். விசுவல் பேசிக் எடிட்டர் திறக்கும்.
3. பின் Ctrl+R கீகளை அழுத்தவும். இது ப்ராஜெக்ட்-ப்ராஜெக்ட்1 என்ற கோப்பை திறக்கும்.
4. அதில் இடதுபக்க மூலையில் Microsoft Outlook Objects அல்லது Project1 என்ற எழுத்து கிடைக்கும். 5. அதனை விரித்தால் ThisOutLookSession என்பதை காணலாம். அதன்மீது இருமுறை அழுத்தவும் (Double click). இது ஒரு Code pane ஐ வலது புறத்தில் திறக்கும்.
6. கீழே உள்ளவற்றை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து பின் சேமிக்கவும்.
Private Sub Application_ItemSend(ByVal Item As Object, Cancel As Boolean)
Dim strSubject As String
strSubject = Item.Subject
If Len(Trim(strSubject)) = 0 Then
Prompt$ = "Subject is Empty. Are you sure you want to send the Mail?"
If MsgBox(Prompt$, vbYesNo + vbQuestion + vbMsgBoxSetForeground, "Check for Subject") = vbNo Then
Cancel = True
End If
End If
End Sub

அடுத்த முறை நீங்கள் மின்னஞ்சலை தலைப்பில்லாமல் அனுப்பும்போது ஒரு பாப்-அப் மெனு வந்து அதனை சுட்டிக்காட்டும்.

20 கருத்துக்கள்:

எஸ்.கே said...

அவுட்லுக்குக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரஸுக்கும் என்ன வித்தியாசம்?

Chitra said...

Than you for the info. I haven't used it yet. But I have seen my husband using it. Outlook Express too.

Anonymous said...

நான் அவுட்லுக் பயன்படுத்துறேன்.
பயனுள்ள தகவல் நண்பா!

Anonymous said...

பாஸ் எனக்கு இந்த கோடிங் வேல செய்யலையே :(

இம்சைஅரசன் பாபு.. said...

பயன் உள்ள தகவல் ..........நன்றி

nis said...

மிகவும் உபயோகமான தகவல் அன்பரசன்

Unknown said...

பயனுள்ள தகவல் அன்பரசன்.. நன்றி..

Anonymous said...

USEFUL Information and I experienced sometimes without address and forgot to attach the attachment files.
Thanks for Visit!
regards
Sai Gokulakrishna

செல்வா said...

நான் அவுட்லுக் பயன்படுத்தறது இல்லைங்க .,
ஆனாலும் நல்ல தகவல் ..!!

அருண் பிரசாத் said...

ரைட்டு!

Anonymous said...

நல்ல தகவல் நண்பா..அருமை..அருமை

அன்பரசன் said...

@ எஸ்.கே
வித்தியாசம் இருக்கு நண்பா.
http://support.microsoft.com/kb/257824
http://www.microsoft.com/windows/ie/community/columns/outlookvsoe.mspx
@ சித்ரா
நன்றிங்க.
@ பாலாஜி சரவணா
எனக்கு நன்றாக வேலை செய்கிறது. Printscreen எடுத்து உங்களோட மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.

அன்பரசன் said...

@ இம்சைஅரசன் பாபு..
@ நிஸ்
@ பதிவுலகில் பாபு
@ யாதவன்
@ சாய் கோகுல கிருஷ்ணா
@ ப.செல்வக்குமார்
@ அருண் பிரசாத்
@ படைப்பாளி

அனைவருக்கும் நன்றி.

ஹேமா said...

ம்...விளங்கிச்சு அன்பு !

pichaikaaran said...

நல்ல தகவல்... எனக்கு பயன்படும்...

Unknown said...

நல்ல தகவல் .நன்றி

ம.தி.சுதா said...

நல்லதொரு தகவல் நன்றி சகோதரம்...

Unknown said...

இது எனக்கு உபயோகமான தகவல்தான்..

Radhakrishnan said...

பயனுள்ள தகவல்.

தலைப்பு தந்துதான் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் எனும் விதி இருக்கிறது என்பதை அறியவில்லை இதுகாறும். நன்றி.

அன்பரசன் said...

@ ஹேமா
@ பார்வையாளன்
@ பாரத்... பாரதி...
@ ம.தி.சுதா
@ கே.ஆர்.பி.செந்தில்
@ ராதாகிருஷ்ணன்

வருகைக்கு நன்றிங்க.