Pages

Thursday, November 11, 2010

பார்வை



என்றோ ஓர்நாள்
நீ வீசிச்சென்ற
கடைவிழிப்பார்வை
இன்றேனும் கிடைக்காதா
என அன்றாடம்
ஏங்கித்தொலைக்கும்
என் மனத்தை
என்ன செய்ய?

15 கருத்துக்கள்:

எஸ்.கே said...

ஏக்கம்?
பலிக்கும்!
கிடைக்கும்!

எஸ்.கே said...

இனிமையான கவிதை!

ராம ராஜ்யம் said...

வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்

http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_395.html

ராமலக்ஷ்மி said...

அருமை.

Unknown said...

நேரா ஊருக்குப் போங்க.. கிடைச்சிடும்.. :-))

எளிமையான.. அழகான கவிதை..

அருண் பிரசாத் said...

ஒண்ணும் செய்ய வேணாம்... குப்புற படுத்து கனவு காணுங்க :)

செல்வா said...

உண்மைலேயே அருமையா இருக்குங்க .,
அந்தப் படத்த சொல்லல .. உங்க கவிதைய சொன்னேன் ..!!

கே. பி. ஜனா... said...

நல்ல கவிதை!

Anonymous said...

அப்படியே விடுங்கள் அந்த அழகான மனதை..அருமை..

மாதேவி said...

"ஏக்கம்" நன்றாக இருக்கிறது.

Philosophy Prabhakaran said...

நல்லா இருக்கு (கவிதைக்கு மேலே நீங்கள் வெளியிட்டுள்ள பெண்ணின் புகைப்படம்)...

உள்மனம்: யார் சார் அந்த பிகரு....?

அன்பரசன் said...

@ எஸ்.கே
@ தமிழ் ப்ரபஞ்சம்
தங்கள் தளத்தில் வெயிட்டமைக்கு நன்றி.
@ ராமலக்ஷ்மி
@ பதிவுலகில் பாபு
ஊருக்கு போக நான் ரெடி.
@ அருண் பிரசாத்
வித்தியாசமான யோசனையா இருக்கே.
@ ப.செல்வக்குமார்
@ ஜணார்த்தனன்
@ படைப்பாளி
@ மாதேவி
@ ஃபிலாஸொஃபீ பிரபாகரன்
அப்படியெல்லாம் யாரும் கிடையாதுங்க.

அனைவரின் வருகைக்கும் நன்றி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. குட்டியா க்யூட் கவிதை.. :-)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை.

Priya said...

கவிதை இனிமை!