Pages

Monday, January 24, 2011

சில்லுன்னு சில கிளிக்ஸ்

பருத்திக்காடு
சோளக்காடு

பொங்கலன்று பக்கத்து வீட்டு வாசலில்

கிணற்றுக் குளியல்

சோளக்காடு

தைப்பூச நாளன்று மாவு மாற்றும் விழாவின்போது


பழநியின் தோற்றம் (மலையிலிருந்து)


இடும்பன் மலை

பி.கு : இதெல்லாம் பொங்கல் விடுமுறையின் போது எனது மொபைலில் (k810i) எடுத்தவை.

26 கருத்துக்கள்:

thendralsaravanan said...

பொங்கல் நல்லா ஜீரணமான பிறகு பொங்கல் செய்தி மெல்ல மெல்ல எட்டிப்பாக்குது போல!
படங்கள் அருமை!

Chitra said...

பொங்கல் படங்கள் - அனைத்தும் அழகு! ரொம்ப நாளா ஆளையே காணோமே!

சிவசங்கர். said...

தம்பி,
உனக்கு லீவு கெடச்சுது....
நீ போன.....
எனக்கு கெடைக்கல...
நான் போல....

(கடுப்பு ஆக்காத் அன்பு..... மொத மொதலா பொங்கல மிஸ் பண்ணுறேன்)

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் மிக அழகு. தைப்பூச மாவு மாற்றும் விழா நல்ல பகிர்வு.

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களையும் பெரிது படுத்தி ரசித்தேன். நன்றி.

அன்பரசன் said...

@ தென்றல்
இப்பதான் நேரம் கிடைச்சுதுங்க..

@ சித்ரா
நாள் லீவுல இருந்தேன் அதான்.

@ சிவசங்கர்.
//(கடுப்பு ஆக்காத் அன்பு..... மொத மொதலா பொங்கல மிஸ் பண்ணுறேன்)//
நான் நாலு வருசம் கழிச்சு பொங்கலுக்கு போயிருந்தேன் ராஜா..

@ ராமலக்ஷ்மி
ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க...

Balaji saravana said...

நைஸ் ஃபோடோஸ்! :)

Gopi Ramamoorthy said...

படங்கள் சிறப்பாக உள்ளன

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superb

ரிஷபன் said...

படங்கள் அருமை

அரசன் said...

தல அசத்தல் படங்கள் ....
ரொம்ப நல்லா இருக்கு ...
ரொம்ப நாளா ஆள காணல ....
ம்ம்ம் ... வாழ்த்துக்கள்

ம.பாண்டியராஜன் said...

படைப்புகள் அனைத்தும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் .......

அருண் பிரசாத் said...

இன்னுமா பொங்கல் பதிவு போடுறது.... அவ்வ்வ்வ்வ்வ்

இம்சைஅரசன் பாபு.. said...

superb

அன்பரசன் said...

@ பாலாஜி சரவணா
@ கோபி ராமமூர்த்தி
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ ரிஷபன்
நன்றிங்க.
@ அரசன்
விடுப்புல இருந்தேங்க.. அதனாலதான்..
@ ம.பாண்டியராஜன்
@ அருண் பிரசாத்
ஊர்ல இருந்து வந்து மூணுநாள் தான் ஆகுது. அதான் தல..
@ இம்சைஅரசன் பாபு..
நன்றிங்க.

ஜீ... said...

Super Fotos! :-)

அமைதிச்சாரல் said...

படங்களெல்லாம் அருமையா, துல்லியமா, அழகா இருக்கு.

கோமாளி செல்வா said...

ஜில்லுனு தான் இருக்கு .. ஹி ஹி

மதுரை சரவணன் said...

புகைப்படங்கள் அருமையாகத்தான் இருக்கு... வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஷாட்ஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சின்ன சின்ன க்ளிக்ஸ் எல்லாமே சூப்பர்

Sriakila said...

ஒவ்வொரு படத்தையும் ரசித்து படம் பிடித்திருக்கிறீர்கள். நாங்களும் ரசித்தோம்.

Samudra said...

nice

padaipali said...

அருமை நண்பா..அழகான புகைப்படங்கள்.

சி.கருணாகரசு said...

கிணற்று குளியல் மிக அழகு .... அதெல்லாம் ஒரு காலம்.

சி.கருணாகரசு said...

படங்கள்ன்னா எனக்கு இயல்பா ரொம்ப பிடிக்கு.... உங்க படங்களை மிக ரசித்தேன்.