ஈருடல் ஓருயிராய்
சில பத்தாண்டுகள்
இணைபிரியா வாழ்வு கண்டு
எமை பெற்றெடுத்து
சீராட்டி தாலாட்டி
சோறூட்டி ஆளாக்கி
படிப்பறிவித்து
இந்நிலைக்கு கொண்டுவர
எவ்வளவு பாடுபட்டீர்!
உம்மில் பிறந்தமைக்கு
யாம் பெருமை கொண்டோம்.
என்றேனும் ஓர்நாள்
எமை பெற்றமைக்கு
நீர் பெருமைப்படுவீர்.
உம்மை வாழ்த்த
வயதின்மையால் வணங்குகிறோம்.
இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.
27 கருத்துக்கள்:
உங்கள் பெற்றோருக்கு எந்த வாழ்த்துக்களும். அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அன்பரசன் அவர்களே
அன்பை பெற்ற பண்பாளர்களுக்கு எனது வாழ்த்தும் உரித்தாகட்டும்..
இனிய வாழ்த்து(க்)கள்.
தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகளை உங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.
பெற்றோருக்கு மணநாள் வாழ்த்து சொல்லும் தனயன் ..
பாராட்டுக்கள் அன்பா..
தாய்- தந்தைக்கு என் வாழ்த்தும் ...
ஃஃஃஃஃஉம்மை வாழ்த்த
வயதின்மையால் வணங்குகிறோம்.ஃஃஃஃ
எனது வாழ்த்துக்களும் சேரட்டும்...
ரொம்ப நல்லாருக்குங்க...
உங்கள் பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்...
வோட்டு போட்டாச்சி
வந்து வாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.
உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அன்பரே....
பெற்றோருக்கு என் வணக்கங்கள் தம்பி!
உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் பெற்றோரை இந்த திருமண நாளில் வணங்கி வாழ்த்துகிறேன்...!!
அவர்கள் பல்லாண்டு
பெருமையுடன் வாழ
பலகோடி வாழ்த்துக்கள்..!
Convey our regards and wishes to your parents.
அவர்களது ஆசிர், நமக்கு வரமே!
தங்களின் பெற்றோருக்கு என்னுடைய வந்தனங்கள்.............
My wishes too:)
அன்பின் அன்பரச
அன்பின் பெற்றோர்க்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
உம்மில் பிறந்தமைக்கு
யாம் பெருமை கொண்டோம்.
என்றேனும் ஓர்நாள்
எமை பெற்றமைக்கு
நீர் பெருமைப்படுவீர்
அழகாக இருக்கிறது ..
உங்கள் பெற்றோர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்
எனது வணக்கங்களையும் கூறிவிடுங்கள் சார்
நல்வாழ்த்துகள்..
@ பூங்குழலி
@ மங்குனி அமைசர்
@ அஹமது இர்ஷாத்
வாழ்த்துக்கு நன்றி.
என் பணிவான வணக்கங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து விடுங்கள்
//இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.//
உண்மையா கலக்கல்ங்க ..!! அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள் ..!!
நன்றி பார்வையாளன்.
நன்றி ப.செல்வக்குமார்
Post a Comment