Pages

Monday, September 6, 2010

ஆசிரியர் தினம்



படிப்பறிவித்த ஆசான்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

13 கருத்துக்கள்:

மதுரை சரவணன் said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

Sriakila said...

படம் ரொம்ப நல்லாருக்கு..

Unknown said...

என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

செல்வா said...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் , நமது ஆசிரியர்களுக்கு ..

செல்வா said...

ஒரு கெட்ட செய்தி ..
நான் உங்களை follow பண்ண ஆரம்பிச்சிட்டேன் ..!!

செல்வா said...

அங்க சைடுல நகமும் சதையுமாக இருக்க அப்படின்னு எழுத்து போயிட்டு இருக்குள்ள அது நிக்காதா ..?

அன்பரசன் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!

அன்பரசன் said...

@ செல்வக்குமார்

//ஒரு கெட்ட செய்தி ..
நான் உங்களை follow பண்ண ஆரம்பிச்சிட்டேன் ..!!//
ஆஹா பயமுறுத்துறீங்களே!!

//அங்க சைடுல நகமும் சதையுமாக இருக்க அப்படின்னு எழுத்து போயிட்டு இருக்குள்ள அது நிக்காதா ..?//
கர்சர மேல வச்சா நிக்கிற மாதிரி ஒரு கோடு இருக்கு..
அப்புறமா போட்டு வக்கிறேன்..

Unknown said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

Chitra said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

செல்வா said...

அட ஆமா சொன்ன மாதிரியே இப்ப நிக்குதுங்க ..!!

மணிபாரதி said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

ஹேமா said...

ஏற்றிவிட்ட ஏணிகள் அவர்கள்.
அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்.