Pages

Thursday, November 4, 2010

தீப ஒளித் திருநாள்...


அனைவருக்கும்
என் உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்நாள் நம் அனைவர் வாழ்விலும் மட்டட்ற மகிழ்ச்சியை தரட்டும் என் வேண்டிக்கொள்கிறேன்.


என் அலுவலகத்தில் செய்யப்பட்ட தீபாவளி ஏற்பாடுகள் சில.







பி.கு : நண்பர்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

8 கருத்துக்கள்:

எஸ்.கே said...

படங்கள் அருமை!
தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல்முறையாக வருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said...

அழகாக இருக்கு ... என்ன ஸ்வீட் கொடுத்தாங்க...?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

ஹேமா said...

படங்களோடு தீபாவளிப் பதிவு.கொஞ்சம் பொறாமையாகவே இருக்கு அன்பு.
ஆனாலும் இனிய தீபாவளி வாழ்த்துகள் !

Unknown said...

படங்கள் அருமையாக இருக்கிறது.

ஆமா,உங்க அலுவலகம் எங்க இருக்கு?
தைரியமா சொல்லுங்க ; தீபாவளி ஸ்வீட் கேட்டு வந்துரமாட்டோம்.

அன்பரசன் said...

@ எஸ்.கே
@ ஃபிலாஸொஃபீ பிரபாகரன்
@ வெறும்பய
@ சிநேகிதி
எந்த ஸ்வீட்டும் இல்லைங்க.
@ ஹேமா
@ பாரத்... பாரதி...
எங்க ஆஃபீஸ் குஜராத்ல இருக்குங்க. வாங்க ஸ்வீட் கண்டிப்பா தரேன்.

வாழ்த்தியமைக்கு நன்றி நண்பர்களே!

Anonymous said...

அருமை..வாழ்த்து கொஞ்சம் லேட்டுதான்..ஊருக்கு போயிட்டேன்..லேட் ஆனாலும் லேட்டஸ்டா சொல்றேன்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.