அறை
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறுகன்னம் காட்டு
என்றர் மூத்தோர்
இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...
முத்தம்
மீண்டும் குழந்தையாய்
மாறத் தூண்டியது
நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறுகன்னம் காட்டு
என்றர் மூத்தோர்
இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...
முத்தம்
மீண்டும் குழந்தையாய்
மாறத் தூண்டியது
நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.
35 கருத்துக்கள்:
நல்லா இருக்கு இரண்டு கவிதைகளும்! அந்த முத்தம் கவிதை சூப்பர்! :-)
:) அருமை...
இரண்டு நாட்களா என் கண்ணில் படறதெல்லாம்,இதழ்,முத்தம் இப்படியே இருக்கே?!என்ன சோதனை!
கன்னத்தில் என்ன செய்யலாம்...?
முத்தமிடலாம் அல்லது அறையலாம்!
தோழருக்கு இரண்டில் ஒன்றல்ல இரண்டுமே செய்திடு சகோதரி !
ரெண்டாவது கவிதைல கேட்டத கேக்காம கொடுத்தா, முதல் கவிதையில் கேட்டது கேக்காம கிடைக்கும்!!!!! எப்பூடி!!!!
அதென்ன.. வாங்கினா ஒண்ணு அறை....இல்லன்ன முத்தமா?
ரெண்டு குட்டிக் கவிதையும் நல்லா இருக்கு.. :-))
very nice....நடத்துங்க....நடத்துங்க....
கவிதை எழுதினதும் சொல்லி அனுப்புங்க..
@ ஜீ...
@ வினோ
நன்றி.
@ சென்னை பித்தன்
என்ன சார் பண்றது??
@ நியோ
கெடைச்சா சந்தோசந்தான் நியோ
@ வைகை
பிரமாதம் போங்க.
@ Ananthi
ஆமாங்க
@ Chitra
நன்றி
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//கவிதை எழுதினதும் சொல்லி அனுப்புங்க..//
கண்டிப்பா சொல்றேங்க.
சூப்பர் கவிதைகள்!
// அறைவது நீயென்றால்...//
உதடுகளால் தானே...
முத்தம் super
கவிதை சூப்பர் .........
இரண்டு அறைகூட கொடு வலிக்காது எனக்கு,
பின் வலிக்கும் வரை தரவேண்டும் முத்தம் :)
ரெண்டுமே நல்லாருக்குங்க...
உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html
நனறி
ரெண்டுமே நல்லா இருக்குங்க அன்பரசன்..
ம்ம்ம்.. ரைட்டு.. நிறைய அடி வாங்கி இருக்கீங்க போல.. :-)
//இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...//
அட அட ., கவிதை என்றால் இதுவன்றோ கவிதை ..!!
//நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.//
அப்ப அவுங்களும் குழந்தை ஆகிடுவாங்க , பரவா இல்லையா ..?
@ எஸ்.கே
நன்றிங்க.
@ philosophy prabhakaran
//உதடுகளால் தானே...//
எதுவா இருந்தாலும் பரவாயில்லை.
@ nis
@ இம்சைஅரசன் பாபு..
நன்றிங்க.
@ Balaji saravana
//இரண்டு அறைகூட கொடு வலிக்காது எனக்கு,
பின் வலிக்கும் வரை தரவேண்டும் முத்தம் :)//
டபுள் ஓகே
@ பிரியமுடன் ரமேஷ்
நன்றிங்க
@ அருண் பிரசாத்
மறுபடியும் நன்றிங்க.
@ அரசன்
நன்றிங்க
@ பதிவுலகில் பாபு
அப்படியெல்லாம் இல்லங்க.
:)
@ ப.செல்வக்குமார்
நன்றிங்க.
//அப்ப அவுங்களும் குழந்தை ஆகிடுவாங்க , பரவா இல்லையா ..?//
பரவாயில்லை.
//இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...//
அருமை....
ஆனால் இப்படி கன்னத்த காட்டிகிட்டே இருந்தால் வீங்கிடுமே அறையா இருந்தாலும் முத்தமா இருந்தாலும்...
சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளமுடன்
இரண்டும் சூப்பர்
இரண்டும் சூப்பர்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...
---------------------------
அருமையான வரிகள்.
அது ஏன் காதலுக்கான கவிதை என்றால் மட்டும் இப்படி இயல்பான வரிகள் கவிதையாய்
அருமைங்க.
என்னமோ கன்னத்தில நடந்திருக்கு.அதுதான் அறையா,முத்தமா கவிதை வந்திருக்கு.அன்பு....நல்லா வந்திருக்கு !
wow..nice!
மீண்டும் குழந்தையாய்
மாறத் தூண்டியது
நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.
ஓ.. இப்படி எல்லாம் பிளானா..
@ மாணவன்
@ பார்வையாளன்
@ THOPPITHOPPI
@ ராஜி
@ ஹேமா
@ padaipali
@ ரிஷபன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment