சிணுங்கல்
செல்லமாய் சிணுங்காதே
இன்னொரு முறை...
ரிங்டோனோ என
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்
என் மொபைல்போனை...
செல்லமாய் சிணுங்காதே
இன்னொரு முறை...
ரிங்டோனோ என
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்
என் மொபைல்போனை...
முகப்பரு
எத்தனை முறை வேண்டுமானாலும்
அடைக்கலம் தருகிறேன்
என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!
எத்தனை முறை வேண்டுமானாலும்
அடைக்கலம் தருகிறேன்
என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!
34 கருத்துக்கள்:
nice! :-)
கலக்கல்.. நார்த் சைடுல இருந்து ஒரு பொண்ணை பிக்கப் பண்ணிடுதான் நம்ம ஊருக்கு வருவீங்கன்னு நினைக்கறேன்..
வாழ்த்துக்கள்..
லவ்வோ லவ்வு...
nice :)
ன்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!”
என்னவளுக்கு அதுதான் அழகு...
என்னங்க அன்பான அரசனே .. இப்படி போட்டு தாக்கிரிங்களே...
அனைத்தும் அருமை...
காதல் அரசரே அதுவும் அந்த பால் வடியும் முகம் சூப்பரப்பு..
கலக்குங்க தலைவா...
செல்போன் மணி போல் சிரிப்பவள் தான் உங்களவளா?
ரைட்டு...
முகப்பரு...
//வந்துவிடு என்னிடம்...//
ரொம்ப நல்ல மனசுங்க,...
தமிழ் மணத்தில் இணைத்து, வாக்களித்துவிட்டோம்..
காதலாகிக் கசிந்துருகி.........
நல்லா இருந்தா சரிதான்!
வார்த்தைப் பிரயோகம் அருமையடா!
நன்பேண்டா!
@ ஜீ...
நன்றிங்க
@ பதிவுலகில் பாபு
அய்யோ அப்படில்லாம் ஒண்ணும் இல்லீங்க.
@ வெறும்பய
ஆமாப்பு
@ கல்பனா
நன்றிங்க
@ பார்வையாளன்
//என்னவளுக்கு அதுதான் அழகு...//
அதுவும் சரிதான்.
@ அரசன்
ரொம்ப நன்றி தல
@ பாரத்... பாரதி...
//தமிழ் மணத்தில் இணைத்து, வாக்களித்துவிட்டோம்..//
மிக்க நன்றி நண்பரே!
@ சிவசங்கர்.
//வார்த்தைப் பிரயோகம் அருமையடா!//
நன்றிடா நண்பா..
சூப்பருங்க. படிக்கும்போதே love feel வருது.
நடக்கட்டும்
நடக்கட்டும்
முகப்பரு கவிதை அருமை அன்பரசன்
லவ் ஓ லவ்...
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே///////////
ஏன்?! நீங்க முத்தம் கொடுக்க இடைஞ்சலா இருக்கா?!! ம்ம்ம்ம்.... கலக்குங்க!!
சூப்பரா இருக்கு
//என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!
//
ஹய்யோ ., வாய்ப்பே இல்ல ., உண்மைலேயே இந்த கவிதை படிக்கும் போது எனக்கு கொஞ்சம் சிலிர்ப்பா இருந்துச்சு .. கலக்கல் ..!!
@ karthikkumar
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ nis
@ வினோ
@ வைகை
@ ஆர்.கே.சதீஷ்குமார்
@ கோமாளி செல்வா
நன்றியோ நன்றி.
அருமை நண்பரே ...கலக்குறீங்க!
முகத்தில பரு வந்தால் கூட தாங்காதோ அவருக்கு.இப்பிடியே காலம் முழுக்க இருந்தால் சந்தோஷம்தான் !
புகைப்படம், தலைப்பு , கவிதை எல்லாம் அருமை
காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள் .. அடுத்த உங்கள் பதிவில் அதனை எதிர்பார்கிறேன்...
@ padaipali
நன்றிங்க.
@ ஹேமா
கண்டிப்பாக.
@ THOPPITHOPPI
நன்றிங்க.
@ கே.ஆர்.பி.செந்தில்
என்னால் முடிந்தவரை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா....
முகப்பரு உங்களிடம் அழைத்த காரணம்..ரொம்ப ரொம்ப சூப்பர்.. :-)
அழகான கவிதை!
சொல்ல மறந்துட்டேன்.. ரிங் டோன்.. உவமையும் சூப்பர்.. :-)
@ Ananthi
@ Priya
இருவருக்கும் நன்றிங்க.
இரண்டுமே அருமையான முத்து போன்ற கவிதைகள் வாழ்த்துக்கள்....
//என்னால் முடிந்தவரை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா....//
காத்திருக்கிறோம்..
கவிதை அருமை
Post a Comment